Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
23
பாரதிராஜாவின் கடைசி திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.

SOORIYAN GOSSIP - பாரதிராஜாவின் கடைசி திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views


தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து இரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாரதிராஜா, கடந்த ஜூன் 10ஆம் திகதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி, அவரை நேசித்த இரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது. அவரது படைப்புகளும், கதாபாத்திரங்களும் இன்றளவும் இரசிகர்களால் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், அவர் கடைசியாக நடித்த திரைப்படம் தற்போது திரைக்கு வர தயாராகி உள்ளது.

 


முருகையா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ‘புலவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘புலவர்’ திரைப்படத்தின் First Look வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் வெளியிட்டார்.

 

இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திகதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இத்திரைப்படம் வருகிற ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top