Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views

இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமான ‘இரண்டு வானம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற வெற்றிப் திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார்.
​முக்கியமான வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இத்திரைப்படத்தின் மீது இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
 
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top