35 Views
மேலும் இவருடன் லொள்ளு சபா ஜீவா, ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.அத்துடன் இசை மற்றும் Trailer வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.