Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
‘Operation Tral’ திரைப்படத்தின் Official Teaser வெளியாகியுள்ளது .

SOORIYAN GOSSIP - ‘Operation Tral’ திரைப்படத்தின் Official Teaser வெளியாகியுள்ளது .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14 Views
இயக்குநர் ரதீஷ் வேகா இயக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா ,ரித்திகா சிங், முரளி சர்மா மற்றும் வினய் ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Operation Tral’ திரைப்படத்தின்  Official Teaser வெளியாகியுள்ளது .

இத்திரைப்படத்தில் இடம்பெறும் காஷ்மீர் பின்னணியில் நடைபெறும் தீவிரமான காட்சிகள் , பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பரபரப்பான சம்பவங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய
மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நத்தார் பண்டிகை வெளியீடாக டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top