Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
‘இந்தியன் 3’ திரைப்படத்தால் தள்ளிப்போகும் ரஜினியின் ‘தர்மன்’

SOORIYAN GOSSIP - ‘இந்தியன் 3’ திரைப்படத்தால் தள்ளிப்போகும் ரஜினியின் ‘தர்மன்’Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ராஷி கண்ணா, யோகி பாபு, ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைபடத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கிறார். இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் திகதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தை 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, ‘தர்மன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை மாற்றுவது குறித்து திரைப்படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் வெளியீட்டுக்குப் பதிலாக, ‘தர்மன்’ திரைப்படத்தை 2027ஆம் ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், வெளியீட்டுத் திகதி மாற்றம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ‘இந்தியன் 3’ மற்றும் ‘தர்மன்’ திரைப்படங்களின் வெளியீட்டுத் திகதிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top