Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அடுத்தடுத்து விலகிய பயிற்சியாளர்கள்

SOORIYAN GOSSIP - பஞ்சாப் கிங்ஸ் அணியில் அடுத்தடுத்து விலகிய பயிற்சியாளர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
ஐபிஎல் 2027 சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அணிகளும் அணியை கிண்ணத்தை வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கிண்ணத்தை வென்றதில்லை. 2014 மற்றும் 2025aஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதற்கிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலே தனது பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியில் மேலும் இரண்டு பயிற்சியாளர்கள் அணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ரிக்கி பாண்டிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் பயிற்சிக் குழுவில் குறைந்தது 3 புதிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஹோப்சும் அணியை விட்டு வெளியேறியுள்ளார்.

இருவரும் சமீபத்தில்தான் தங்கள் முடிவை தெரிவித்தனர் என பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர்களுக்கான மாற்று பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பணியை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடங்கியுள்ளது. புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தற்போது தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் உள்ளது.

ஹாடின் மற்றும் ஹோப்ஸ் இருவருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் புதிய பொறுப்புகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top