46 Views
பயிற்சியாளர் Jorge Jesus உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை இல்லை என பயிற்சியாளர் மறுத்துள்ளார். தனது வெளியேற்றத்திற்கான உண்மையான காரணத்தை சரியான நேரத்தில் தெரிவிப்பதாக ரொனால்டோ கூறியுள்ளார்.
எனினும், ரொனால்டோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போது தேசிய அணியில் இருந்து அவர் விலகியிருப்பதே உறுதி செய்யப்பட்ட தகவலாகும்.