Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
தோனியை நினைத்து பெருமைப்படுகிறேன்- மனைவி சாக்‌ஷி நெகிழ்ச்சி

SOORIYAN GOSSIP - தோனியை நினைத்து பெருமைப்படுகிறேன்- மனைவி சாக்‌ஷி நெகிழ்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் , இரசிகர்களின் அமோகமான ஆதரவை பெற்றவருமான தோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.சி.எஸ்.கே. இரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற அவர் இனி அணியின் ஆலோசகராக செயல்படுவார்.

இந்தநிலையில் தோனியை நினைத்து தான் பெருமைப்படுவதாக அவரது மனைவி சாக்‌ஷி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அழகான புதிய அத்தியாயங்கள் தொடங்குவதற்கு, சில அத்தியாயங்கள் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்.

பல ஆண்டுகளாக தோனியை நேசித்து, ஆதரித்து, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நாங்கள் உங்களை நேரில் அறிந்து இந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் அளித்த அன்புக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். புதிய தொடக்கங்கள், புதிய சாகசங்கள் மற்றும் இன்னும் பல அழகான நினைவுகள் அமையட்டும்.

உங்களை (தோனி) குறித்து நான் எப்போதும் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
இவ்வாறு சாக்‌ஷி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top