Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
அடிக்கடி Dry Shampoo பயன்படுத்துவது தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?

SOORIYAN GOSSIP - அடிக்கடி Dry Shampoo பயன்படுத்துவது தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

78 Views
இன்றைய காலத்தில் வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலரும் தலைமுடியைக் கழுவுவதற்குப் பதிலாக Dry Shampoo பயன்படுத்துகின்றனர். இது தலைமுடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, கூந்தல் சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

இருப்பினும், Dry Shampoo தலைமுடியை உண்மையாகச் சுத்தம் செய்வதில்லை. இது எண்ணெயை மட்டுமே உறிஞ்சுகிறது என சரும மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி Dry Shampoo பயன்படுத்துவதால் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் அதன் துகள்கள் படிந்து தேங்கக்கூடும். இதனால் உச்சந்தலையில் அரிப்பு, வறட்சி, பொடுகு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சில Dry Shampoo தயாரிப்புகளில் உள்ள உலர்த்தும் தன்மை கொண்ட பொருட்கள் தலைமுடியை வலுவிழக்கச் செய்து, முடி உடைவதற்கும் வழிவகுக்கலாம்.

எனவே, Dry Shampoo அவசியமான நேரங்களில் மட்டும் அளவாகப் பயன்படுத்துவது நல்லது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பதிலாக, வழக்கமான Shampoo மற்றும் தண்ணீரைக் கொண்டு தலைமுடியையும் உச்சந்தலையையும் சுத்தம் செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை Dry Shampoo பயன்படுத்திய பிறகு வழக்கமான முறையில் தலைமுடியைக் கழுவுவது சிறந்தது. உச்சந்தலையில் தொடர்ந்து அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால் அதன் பயன்பாட்டை நிறுத்தி மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top