Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
மீதமான சாதத்தில் இப்படியொரு சுவையான சிற்றுண்டியா?

SOORIYAN GOSSIP - மீதமான சாதத்தில் இப்படியொரு சுவையான சிற்றுண்டியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
மதிய உணவுக்குப் பிறகு மீதமாகும் சாதத்தை வீணாக்காமல், மாலை நேரத்தில் அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சுவையான சாத உருண்டைகளை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்
மீதமான சாதம் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
கடலை மா – 3 மேசைக்கரண்டி
அரிசி மா – 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

தயாரிக்கும் முறை
முதலில், மீதமான சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாதவாறு நன்றாக அரைத்துக்கொள்ளவும். சாதம் மிகவும் ஈரமாக இருந்தால், சிறிதளவு கடலை மாவைச் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்பு அரைத்த சாதத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும்.

இக்கலவையுடன் கடலை மா மற்றும் அரிசி மாவைச் சேர்த்து, உருண்டைகளாகப் பிடிக்கக்கூடிய பதத்தில் பிசைந்து கொள்ளவும். கலவை மிகவும் உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.

அதன் பின்னர் தயாரித்த கலவையைச் சிறிய உருண்டைகளாகவோ அல்லது தட்டையான வடைகளாகவோ பிடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான சாத உருண்டைகள் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top