Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் ‘ராமாயணா’!

SOORIYAN GOSSIP - சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் ‘ராமாயணா’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

83 Views

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘ராமாயணா’ திரைப்படம், சர்வதேச அளவில் தனது திரையரங்க வெளியீட்டை விரிவுபடுத்தவுள்ளது.

இந்தியாவிலும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஏற்கனவே வெளியாகி, வட அமெரிக்கப் Boxofficeஇல் 20 மில்லியன் டொலர்களைக் கடந்து சாதனை படைத்து வரும் இத்திரைப்படம் , நவம்பர் 12ஆம் திகதி ஹொங்கொங்கிலும் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு முக்கியச் சந்தைகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதற்காகச் சீன அரசாங்கத்திடம் தணிக்கை அனுமதி கோரி திரைப்படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

கிழக்கு ஆசிய மற்றும் ரஷ்யச் சந்தைகளில் இத்திரைப்படம் வெளியாவது உலகளாவிய வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; மேலும், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் 2028 தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top