Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
11
Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் அதிர்ச்சி ஒப்புதல்!

SOORIYAN GOSSIP - Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் அதிர்ச்சி ஒப்புதல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13 Views

உலகின் முன்னனி செயற்கை நுண்ணறிவு  chip தயாரிப்பு நிறுவனமான Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  ஜென்சன் ஹுவாங்  சீனாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் தொழில்முனைவோர் ஆலிஸ் ஹுவாங்  என்பவருடனான தனது தனிப்பட்ட உறவை ஒப்புக்கொண்டு ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தனது ஊழியர்களுக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில், தான் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும், இந்தச் செயல் தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

​ஆலிஸ் ஹுவாங் என்பவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 'Megaspeed' என்ற தரவு மைய நிறுவனத்துடன் தொடர்புடையவர் ஆவார்.

அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி Nvidiaவின் அதிநவீன chipகளை சீனாவுக்கு அனுப்ப இவர் உதவியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

இச்சம்பவத்தினால் நிறுவனத்தின் இரகசியங்களோ அல்லது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்போ பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க Nvidia நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒரு சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, FBI அமைப்பும் இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது.

இந்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தையில் Nvidiaவின் பங்குகள் சரிவைக் கண்டுள்ள நிலையில், அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top