Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
11
10 நிமிடங்களில் சுவையான Biscuit milk cake!

SOORIYAN GOSSIP - 10 நிமிடங்களில் சுவையான Biscuit milk cake!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சுவையான Biscuit milk cake தயாரிக்கலாம். எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடியது.

தேவையான பொருட்கள்:

• பிஸ்கட் அல்லது இனிப்பு பிஸ்கட் – 2 pack
• பால் – 1½ கோப்பை
• கொக்கோ powder – 2 மேசைக்கரண்டி
• சீனி – 3 மேசைக்கரண்டி
• கோதுமை மா – 1½ மேசைக்கரண்டி
• வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
• venila essence – சிறிதளவு
செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பால், கொக்கோ பவுடர், சீனி மற்றும் கோதுமை மா ஆகியவற்றைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

2. இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியான chocalate cream பதத்திற்கு வந்ததும் வெண்ணெய் மற்றும் venila essence சேர்த்து இறக்கவும்.

3. ஒரு தட்டில் சிறிதளவு பாலை ஊற்றி, பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாக அதில் நனைத்து அடுக்கவும்.

4. அடுக்கிய பிஸ்கட்டுகளின் மேல் தயாரித்த chocalate creamஐ பரப்பவும். இதேபோல் பிஸ்கட் மற்றும் chocalate cream என அடுக்குகளைத் தொடர்ந்து அமைக்கவும்.

5. இறுதியாக மேலே சிறிதளவு கொக்கோ powder அல்லது பிஸ்கட் தூளைத் தூவி அலங்கரிக்கவும்.

6. பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் 1 முதல் 2 மணி நேரம் வைத்து குளிர்வித்துப் பரிமாறவும்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top