Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
15 நிமிடங்களில் பன்னீர் popcorn தயாரிப்பது எப்படி ?

SOORIYAN GOSSIP - 15 நிமிடங்களில் பன்னீர் popcorn தயாரிப்பது எப்படி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views

தேவையான பொருட்கள்:

பன்னீர் -100 கிராம்
கடலை மா -2 தேக்கரண்டி
Bread தூள் -2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு




செய்முறை


பன்னீரைச் சிறிய சதுரங்களாக வெட்டவும்.கடலை மா , உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.

பன்னீரை இந்தக் கலவையில் தோய்த்து bread தூளின் மேல் இடவும்.

பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் popcorn தயார்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top