Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
குழந்தைகளின் மென்மையான சருமம் வறண்டு போகாமல் இயற்கையாக பாதுகாப்பதற்கான சில குறிப்புகள்!

SOORIYAN GOSSIP - குழந்தைகளின் மென்மையான சருமம் வறண்டு போகாமல் இயற்கையாக பாதுகாப்பதற்கான சில குறிப்புகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
குழந்தைகளுக்கு லேசான (Mild) மற்றும் pH-சமநிலைக் கொண்ட பேபி சோப் அல்லது பேபி wash இனை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

குழந்தையை வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரில் குளிக்கவைக்கலாம். அல்லது பாசிப்பயறு மற்றும் கடலை மா கலந்து பயன்படுத்தலாம். 

குளிப்பதற்கு முன்போ அல்லது குளித்த உடனேயோ Olive  எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது சூரியகாந்தி விதை எண்ணெய் போன்றவற்றை லேசாகச் சூடாக்கி மென்மையாக மசாஜ் செய்யலாம். மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நல்ல தூக்கத்திற்கு உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top