Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
Hair Mask வாரம் ஒருமுறை பயன்படுத்தலாமா?

SOORIYAN GOSSIP - Hair Mask வாரம் ஒருமுறை பயன்படுத்தலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
முடியை மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் Hair Mask பயன்படுத்துவது தற்போது beauty routineஇல் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக வறண்ட மற்றும் உலர்ந்த கூந்தலை கொண்டிருப்பவர்கள் , shampoo செய்த பிறகு hair mask பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Hair Maskஇல் உள்ள மென்மையாக்கும் பொருட்கள் , முடிக்கு கூடுதல் ஈரப்பதத்தை வழங்க உதவும். அதனால் முடி அதிகமாக வறண்டு போகாமல் மிருதுவாகவும் ஏதுவாகவும் இருக்க உதவுகிறது.

ஆனால், தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. முடியின் தன்மை மற்றும் பயன்படுத்தும் productஐ பொறுத்து வாரம் ஒருமுறை பயன்படுத்துவது பலருக்கு போதுமானதாக இருக்கலாம். அதிகம் பயன்படுத்துவதால் சிலரின் தலைமுடி பாரமாகவும்,செயலிழக்கவும் வாய்ப்புள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top