Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
மீதமான சோற்றில் காலை உணவு செய்யலாமா?

SOORIYAN GOSSIP - மீதமான சோற்றில் காலை உணவு செய்யலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
காலையில் அவசரமாக இருக்கும் நேரத்தில், முந்தைய நாள் மீதமான சோற்றை வைத்து சுலபமாகவும் சுவையாகவும் ஒரு காலை உணவை தயாரிக்கலாம். சோற்றுடன் முட்டை, வெங்காயம், கரட் , தக்காளி , குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சேர்த்து எளிதில் friedrice தயாரிக்கலாம்.
சிறிதளவு எண்ணெயில் காய்கறிகளை வதக்கி, அதனுடன் முட்டை மற்றும் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறினால் சில நிமிடங்களிலேயே காலை உணவு தயார். தேவையான அளவு உப்பு, மிளகு அல்லது சோயா சோஸ் சேர்த்தால் சுவையும் அதிகரிக்கும்.

ஆனால் மீதமான சோற்றை அரைவெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருப்பதை தவிர்த்து, விரைவாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேமிப்பது முக்கியம். சாப்பிடும்போது நன்றாக சூடாக்கி எடுத்துக்கொள்வதும் அவசியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top