ஐ.சி.சி. நடாத்தும் 50 ஓவர் உலககிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
ஒக்டோபர் 4 ம் திகதி தொடங்கி, நவம்பர் 21-ந் திகதி வரை இந்த 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஐ.சி.சி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.