இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா திரைப்படம் 1980இல் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதே நேரம் இத்திரைப்படத்தின் 3 பாடல்களும் வெளியாகி தற்போது அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாத்தா திரைப்படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் வாங்கியுள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் October மாதம் முதல் திகதி வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.