Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
வெளியானது 'பத்தா' திரைப்படத்தின் Teaser!

SooriyanFM Gossip - வெளியானது 'பத்தா' திரைப்படத்தின் Teaser!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஜயமால் ஜோஸ் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் தான் பத்தா. வித்தியாசமான கதைக்களம் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்  புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளன.

Octobar மாதம் 1ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது பத்தா  திரைப்படத்தின் Teaser வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top