Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!

SOORIYAN GOSSIP - மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
சிந்தித்தல், ஞாபகப்படுத்தல், முடிவெடுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்யும் உறுப்பான மூளையைப் பாதுகாத்தல் என்பது முக்கியமானதொன்றாகும்.
எனவே, மூளையைப் பாதுகாக்க அன்றாடம் நாம் உண்ண வேண்டிய உணவுகள் என்னவென்பதைப் பற்றிப் பார்க்கலாம்...
● மீன் : கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கு உதவுகின்றன.

● முட்டை : இதிலுள்ள கோலின்(Choline) என்ற ஊட்டச்சத்து மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கும்.

● கீரை வகைகள் : இவற்றிலுள்ள Vitamins மூளையின் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

● மஞ்சள் : மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சேர்மம் அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டி-ஒக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டதாகும்.

பூசணி விதைகள் : இவற்றில் உள்ள மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top