Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
கண் இமைகளின் வளர்ச்சிக்கு Castor Oil உகந்ததா ?

SOORIYAN GOSSIP - கண் இமைகளின் வளர்ச்சிக்கு Castor Oil உகந்ததா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
அழகான நீளமான கண் இமைகளைப் பெறுவதற்காகப் பலரும் Castor Oil எனப்படும் விளக்கெண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கண் இமைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவக்கூடும். இதனால் கண் இமைகள் வறண்டு உடைவதைத் தடுக்க உதவுகிறது.

மேலும் ,இதனை இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் கண் இமைகளில் பூசுவது சிறந்தது. தொடர்ந்தும் பயன்படுத்தி வரும்பொழுது சிறந்த பயனைப் பெறமுடியும் .

மேலும், கண்களுக்கு அருகில் எண்ணெயைப் பயன்படுத்தும்போது கவனம் அவசியம். எண்ணெய் கண்களுக்குள் சென்றால் எரிச்சல் அல்லது பார்வை மங்குதல் ஏற்படலாம்.

கண் இமைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவற்றை மென்மையாகக் கையாள்வதும், கண் பகுதியில் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியமாகும்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top