Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
09
மருத்துவர் அவதாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

SOORIYAN GOSSIP - மருத்துவர் அவதாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'தர்மன்' திரைப்படம் உருவாகி வருகிறது.


இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக வித்தியாசமான மற்றும் மாஸான தோற்றத்தில் நடிக்கிறார்.

வெளியாகி உள்ள Posterகளில் அவரது புதிய look இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

​இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'தர்மன்' திரைப்படம் குறித்த அடுத்த கட்ட முக்கிய தகவல்கள் அல்லது புதிய Posterகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top