Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
09
Mascara பயன்படுத்தும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ன?

SOORIYAN GOSSIP - Mascara பயன்படுத்தும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
கண்களை அழகாகவும், கண் இமைகளை அடர்த்தியாகவும் நீளமாகவும் காட்டுவதற்கு பலரும் Mascara பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், அதனைப் பயன்படுத்தும்போது சில தவறுகளைச் செய்வது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக, பழைய Mascara பயன்படுத்துவது , மற்றவர்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்வது கண்களில் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.



Mascara பயன்படுத்துவதற்கு முன்பு கைகளையும் முகத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரே பொருளை நீண்ட காலம் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுவாக மூன்று மாதங்களுக்குப் பின்னர் Mascaraவை மாற்றுவது நல்லது.

உலர்ந்த Mascaraவில் மீண்டும் பயன்படுத்துவதற்காக தண்ணீர் அல்லது உமிழ்நீரைக் கலப்பதும் தவறான பழக்கமாகும். மேலும், நகரும் வாகனங்களில் பயணிக்கும்போது Mascara பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், இரவில் தூங்குவதற்கு முன்பு கண் இமைகளில் உள்ள Mascara உள்ளிட்ட ஒப்பனைப் பொருட்களை முழுமையாக அகற்ற வேண்டும். கண்களில் எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக அதன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.

கண்களின் அழகைப் பராமரிப்பதுடன் அவற்றின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top