Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
1980களின் பாணியில் புகைப்படத்தை மாற்ற நீங்கள் கொடுத்த விலை என்ன தெரியுமா?

SOORIYAN GOSSIP - 1980களின் பாணியில் புகைப்படத்தை மாற்ற நீங்கள் கொடுத்த விலை என்ன தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

137 Views

ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, 1980களின் Retro பாணியில் அடர்த்தியான தலைமுடி அலங்காரம், பிரகாசமான Neon ஆடைகள் மற்றும் Studio பின்னணிகளுடன் தங்களது Selfie புகைப்படங்களை மாற்றி, Instagram, TikTok போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது உலகளவில் பெரும் Trend-ஆக மாறியுள்ளது.

ஆனால், இந்த வேடிக்கையான அனுபவத்தின் பின்னணியில் பயனர்கள் தங்களது Privacyயை மிகப்பெரிய விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது.

பயனர்கள் தங்களின் சொந்த புகைப்படங்களைப் பதிவேற்றும்போது, முகத்தின் Biometric Data, இருப்பிட விவரங்கள் மற்றும் Metadata போன்ற முக்கியமான தனிநபர் தகவல்கள் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் கைக்குச் செல்கின்றன.

இத்தரவுகள் செயற்கை நுண்ணறிவு Modelகளைப் பயிற்றுவிக்கவும், எதிர்காலத்தில் Deepfake மற்றும் ஆள்மாறாட்டச் செயல்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top