Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
மூட்டு வலி குறைய உணவுப் பழக்கத்தில் மாற்றம் அவசியம்!

SOORIYAN GOSSIP - மூட்டு வலி குறைய உணவுப் பழக்கத்தில் மாற்றம் அவசியம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views
மூட்டு வலியைத் தவிர்க்க உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை, இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.



முறையற்ற உணவுப் பழக்கம், அடிக்கடி உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும். எனவே, அன்றாட உணவுத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய உணவு முறைகள், கீரைகள், சிறுதானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும். அதேபோல், சமைத்த உணவுகளை முறையாகச் சேமித்து, மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்ப்பதும் நல்லது.

மூட்டு வலி உள்ளவர்கள் உணவுப் பழக்கத்துடன் உடல் இயக்கம், உடல் எடை பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். மூட்டு வலி தொடர்ந்து நீடித்தாலோ, அதிகரித்தாலோ மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top