Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
AI நம் நினைவுகளையும் மாற்றக்கூடியதா ?

SOORIYAN GOSSIP - AI நம் நினைவுகளையும் மாற்றக்கூடியதா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views


AI தொழிநுட்பம் எமது  அன்றாட வேலைகளையும், தகவல்களைத் திரட்டும் முறையையும் மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.   ஆனால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து செயற்கை AI தொழிநுட்பம் நமக்குச் சுருக்கி அளிக்கும் விவரங்கள், மனித மூளையின் நினைவாற்றல் அமைப்பையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 


இன்றைய வேகமான உலகமயமாக்கல் சூழலில் நீண்ட கட்டுரைகளையோ அல்லது பல பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கைகளையோ முழுமையாகப் படிக்க மனிதர்களுக்கு நேரமில்லை. இதன் காரணமாக, ChatGPT, Google Gemini போன்ற AI கருவிகளிடம், இதைச் சுருக்கமாகச் சொல் என்று கேட்கிறோம். அவையும் நொடிப் பொழுதில் தகவல்களைச் சுருக்கித் தருகின்றன.

ஆனால் இதன் பின் விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? AI தவறு செய்யும் என்று நமது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும், நமது ஆழ்மனது AI அளித்த தகவலையே உண்மையான நினைவாகப் பதிவு செய்துகொள்கிறது. AI செய்யும் தவறுகளால் மனித நினைவாற்றலே சிதைக்கப்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. AI எமது நேரத்தைச் சேமிக்கலாம். ஆனால் நம் நினைவாற்றலைத் தீர்மானிக்க அதை அனுமதிக்கக் கூடாது. எனவே AI தொழிநுட்பத்தை அளவோடு பயன்படுத்துவது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top