Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
X தளத்தில் இரசிகர்களை எச்சரித்த நடிகர் துல்கர் சல்மான்!

SOORIYAN GOSSIP - X தளத்தில் இரசிகர்களை எச்சரித்த நடிகர் துல்கர் சல்மான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views
 
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் துல்கர் சல்மான், X சமூக வலைதளத்தில் தன் பெயரில் இயங்கும் போலி  கணக்கு குறித்து தனது இரசிகர்களை எச்சரித்துள்ளார்.


@_dulQuer என்ற ID மூலம் இயங்கும் இந்தக் கணக்கு துல்கர் சல்மானைப் போலவே பாசாங்கு செய்து சினிமாக்கள், சக நடிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த போலி வாழ்த்துகளைப் பதிவிட்டு குழப்பங்களை விளைவித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறான நடவடிக்கைகளால் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களும் குழப்பங்களும் ஏற்படுவதால், இரசிகர்கள் யாரும் இந்தக் கணக்கை நம்பவேண்டாம் என்று அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக X தள நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளதாகவும், அவர்களின் நடவடிக்கைக்குக் காத்திருப்பதாகவும் துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top