Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்திலிருந்து முதலாவது பாடல் வெளியாகவுள்ளது.

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்திலிருந்து முதலாவது பாடல் வெளியாகவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான பாணியை அமைத்து, இரசிகர்களின் இதயங்களை வென்று வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவினர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

‘பத்தா’ திரைப்படத்தின் முதலாவது பாடலான 'மகளே' என்ற பாடல் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியாகவுள்ளது.

சாய் அபயங்கர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், மனதைத் தொடும் வரிகளால் இரசிகர்களைக் கவரும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top