Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
"அருகே அருகே அவளும் வந்தாலே’' பாடல் வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - "அருகே அருகே அவளும் வந்தாலே’' பாடல் வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

64 Views
துல்கர் சல்மான், கயாடு லோஹர் நடிக்கும் I’m Game திரைப்படத்தின் முதல் பாடலான "அருகே அருகே அவளும் வந்தாலே” பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படத்தினை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்குகின்றார். இத் திரைப்படத்தில் மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top