201 Views
இந்நிலையில், மேகா வீட்டை விட்டு வேறு ஒருவருடன் சென்றதாகவும், அந்த நபர் பேருந்து நடத்துநர்/ஊழியர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இரவு நேரத்தில் மேகா வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் CCTV-யில் பதிவாகியுள்ளதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான பல தகவல்கள் தற்போது சமூக வலைத்தளகளில் வேகமாக பரவிவருகின்றது .
இதற்கிடையில், அகிலின் நெருங்கிய நண்பர் ஒருவர் மேகா வீட்டை விட்டு சென்ற சம்பவத்தை உறுதிப்படுத்தியதாகவும், இந்த விவகாரம் குறித்து அகிலின் எதிர்வினையும் வெளியாகியுள்ளதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், ஏற்கனவே சில காலமாக இந்த தம்பதியினருக்குள் பிரச்சினைகள் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் நிலவி வந்த பேச்சுகளும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. எனினும்,அவளை ஒன்றும் சொல்லாதீர்கள் என மேகாவின் கணவர் அகில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .