Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் உணவுகள்.

SOORIYAN GOSSIP - உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் உணவுகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புபவர்கள், அதிக கலோரி மட்டுமின்றி புரதம் மற்றும் நல்ல கொழுப்புச் சத்துகள் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்வது முக்கியம். குறிப்பாக பால், பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூடுதல் கலோரிகளையும் ஊட்டச்சத்துகளையும் பெற முடியும்.

 

அதேபோல், செவ்வாழைப்பழம் போன்ற வாழைப்பழ வகைகள், எள் உருண்டை, தயிர், பன்னீர் , சீஸ் உள்ளிட்ட உணவுகளையும் அளவோடு சேர்த்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவுடன் இடைவேளைகளில் நட்ஸ், உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

உடல் எடை அதிகரிப்பது என்பதற்காக இனிப்புகள், குளிர்பானங்கள் மற்றும் துரித உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதைவிட, சத்தான உணவுகள் மூலம் தினசரி கலோரி மற்றும் புரத உட்கொள்ளலை படிப்படியாக அதிகரிப்பதே சிறந்தது. உணவுடன் சேர்த்து தசை வளர்ச்சிக்கான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் .


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top