Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
AIஆல் இனி ஏமாறத் தேவையில்லை!

SOORIYAN GOSSIP - AIஆல் இனி ஏமாறத் தேவையில்லை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
Artificial intelligence(AI)இனைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்(Photos), காணொளிகள்(Videos) மற்றும் ஒலிக் கோப்புகள்(Audio File) என்பவற்றை இலகுவாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை Google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

'SynthID Detection Tool'ஐ பொதுப் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ள Google நிறுவனம், இனிமேல் Google வாடிக்கையாளர்கள் எவரையும் AIஇனைப் பயன்படுத்தி ஏமாற்ற முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

synthid.com என்ற இணையதளத்தில் கோப்புகளை பதிவேற்றம் செய்த பின்; அவை OpenAI, Nvidia அல்லது Kakao போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என்பதை இதன் மூலம் இலகுவாக வாடிக்கையாளர்கள் கண்டுபிடிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top