Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
5 நிமிடங்களில் Chocolate Balls தயார்!

SOORIYAN GOSSIP - 5 நிமிடங்களில் Chocolate Balls தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து, அடுப்பு இன்றி 5 நிமிடங்களில் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தேநீர் அல்லது பாலுடன் சாப்பிட ஏற்ற சுவையான Chocolate Balls தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

• chocolate– தேவையான அளவு
• Biscuit – 10 முதல் 12
• பால் – 2 முதல் 3 மேசைக்கரண்டி
• சீனி – 1 மேசைக்கரண்டி
• தேங்காய்த் துருவல்/chocolate chips – தேவையான அளவு

செய்முறை:

முதலில்  Biscuitஐ நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். அதனுடன் chocolate மற்றும் சீனியை சேர்த்து கலக்கவும். பின்னர் சிறிது சிறிதாக பாலைச் சேர்த்து, கைகளால் உருட்டக்கூடிய பதத்திற்கு பிசையவும்.

இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, தேங்காய்த் துருவலில் துவைத்து எடுத்தால் சுவையான Chocolate Balls தயார்.

அடுப்பு இல்லாமல் சில நிமிடங்களிலேயே தயாராகிவிடுவதால், திடீரென இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் நேரத்திலும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top