Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
5 நிமிடங்களில் சுவையான Chocolate Biscuit Truffles தயார்!

SOORIYAN GOSSIP - 5 நிமிடங்களில் சுவையான Chocolate Biscuit Truffles தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views


chocolate சுவையுடன் இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த Chocolate Biscuit Truffles எளிதாக செய்துகொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:

chocalate பிஸ்கட் – 10 முதல் 12
பால் – 2 முதல் 3 மேசைக்கரண்டி
உருக்கிய சொக்லேட் – 2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் அல்லது chocalate தூள்– தேவையான அளவு



செய்முறை:

முதலில் பிஸ்கட்டுகளை நன்றாகப் பொடியாக்கிக் கொள்ளவும். அதனுடன் பால் மற்றும் உருக்கிய சொக்லேட்டை சிறிது சிறிதாகச் சேர்த்து, கைகளால் உருட்டக்கூடிய பதத்திற்கு பிசையவும்.

பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி, தேங்காய்த் துருவல் அல்லது chocolate தூளில் தோய்த்து எடுத்துக்கொள்ளவும்.

5 நிமிடங்களில் சுவையான Chocolate Biscuit Truffles தயார். விரும்பினால் மேலே nuts, sprinkles அல்லது தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறலாம்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top