Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
“Chemical-Free” Beauty Products உண்மையிலேயே இரசாயனங்கள் இல்லாதவையா?

SOORIYAN GOSSIP - “Chemical-Free” Beauty Products உண்மையிலேயே இரசாயனங்கள் இல்லாதவையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
“Chemical-Free” அல்லது “இரசாயனங்கள் இல்லாதது” என்று விளம்பரப்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்கள் மீது பலரும் இயற்கையானது, பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் உண்மையில் முழுமையாக இரசாயனங்கள் இல்லாத Beauty Product என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
நாம் பயன்படுத்தும் தண்ணீர், தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் வேதியியல் சேர்மங்களால் ஆனவையே. அதனால் ஒரு தயாரிப்பில் “Chemical-Free” என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அதில் எந்தவிதமான வேதிப்பொருளும் இல்லை என்பதைக் குறிக்காது.

மாறாக, சில நிறுவனங்கள் இந்த வார்த்தையை இயற்கையான பொருட்கள் அல்லது குறிப்பிட்ட செயற்கை சேர்மங்கள் இல்லாத தயாரிப்பு என்ற பொருளில் விளம்பரப்படுத்தலாம். எனவே “Chemical-Free” என்ற வார்த்தையை மட்டும் பார்த்து ஒரு Beauty Product பாதுகாப்பானது என்று முடிவு செய்வதைவிட, அதன் உள்ளடக்கபட்டியலைப் பார்த்து, உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை அறிந்து பயன்படுத்துவது முக்கியம்.

குறிப்பாக மென்மையான சருமத்தை உள்ளவர்கள் புதிய அழகுசாதன உற்பத்தி ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் Patch Test செய்து பார்ப்பது உதவியாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top