Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
Dont Trouble The Trouble’ திரைப்படத்தின் Trailer வெளியானது!

SOORIYANFM GOSSIP - Dont Trouble The Trouble’ திரைப்படத்தின் Trailer வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views


நடிகர் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள ‘Dont Trouble The Trouble’ திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. மாயாஜாலம் மற்றும் கற்பனை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படத்தில் பகத் பாசில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இத்திரைப்படத்தில் பகத் பாசில் ஒரு மெஜிக் கலைஞராக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் செளரப் சக்தேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், திரைப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.

மாயாஜாலம், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான சம்பவங்களை உள்ளடக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. முதலில் செப்டம்பர் 11ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top