Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
மேகக் கூட்டங்களுக்கு நடுவே தேவதூதன் போலத் தோன்றும் ஏசு கிறிஸ்து சிலை: பூமியின் சொர்க்கமாக மாறிய பிரேசில்!

SOORIYAN GOSSIP - மேகக் கூட்டங்களுக்கு நடுவே தேவதூதன் போலத் தோன்றும் ஏசு கிறிஸ்து சிலை: பூமியின் சொர்க்கமாக மாறிய பிரேசில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிறிஸ்து சிலை (Christ the Redeemer), அடர்ந்த மேகக் கூட்டங்களுக்கு நடுவே மெல்ல மெல்லத் தோன்றும் அதிசயக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்க்கும் இணையவாசிகள், "பூமியிலேயே ஒரு குட்டி சொர்க்கம் தெரிவது போல இருக்கிறது" என ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.


கடல் மட்டத்திலிருந்து சுமார் 710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோர்கோவாடோ மலை உச்சியில் இந்தப் பிரம்மாண்ட சிலை அமைந்துள்ளது. சமீபத்தில் அங்கு நிலவிய காலநிலை மாற்றத்தால், கடலிலிருந்து வீசிய ஈரப்பதமான காற்று மலைச் சரிவுகளில் மோதி அடர்ந்த வெண்மேகங்களாக உருவானது. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த மலையையும், நகரத்தையும் மேகக் கடல் முழுமையாக மூடியுள்ளது. அப்போது, அந்த மேகக் கூட்டங்களுக்கு மேலே ஏசு கிறிஸ்து சிலை மட்டும் தனியாகத் தெரிந்த காட்சி, வானத்திலிருந்து பூமியை ஆசீர்வதிப்பது போன்ற ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் இலட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து வருகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top