Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
சிறுநீரகக்கல் கரைய இயற்கை வழிகள் இதோ!

SOORIYAN GOSSIP - சிறுநீரகக்கல் கரைய இயற்கை வழிகள் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views


தினமும் குறைந்தது 3 முதல் 4 லீட்டர்  தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். இது சிறுநீரின் அளவை அதிகரித்து கற்களை இயற்கையாக வெளியேற்றும். 


வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் கற்களைக் கரைக்க உதவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை வாழைத்தண்டு சாறு பருகுவது நல்லது.

எலுமிச்சையில் உள்ள Citrate கல்சியம் கற்கள் உருவாவதையும், பெரிதாவதையும் தடுத்து அவற்றை உடைக்க உதவும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

துளசியில் உள்ள அசிட்டிக் அமிலம் கற்களை உடைக்கவும், வலியைக் குறைக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் 5 அல்லது 10 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது சாறு எடுத்துத் தேன் கலந்து குடிக்கலாம்.

கொள்ளுப் பருப்பை வேகவைத்த தண்ணீரைக் குடிப்பது அல்லது ரசம் வைத்துச் சாப்பிடுவது சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும் ஒரு பாரம்பரிய முறையாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top