Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
டிசம்பர் 18ஆம் திகதி வெளியாகும் சிம்புதேவனின் ‘நவோரியா’!

SOORIYAN GOSSIP - டிசம்பர் 18ஆம் திகதி வெளியாகும் சிம்புதேவனின் ‘நவோரியா’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11 Views
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘நவோரியா’ எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் trailor  வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டுத் திகதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அன் ஷீத்தல், ஆரி அர்ஜுனன், வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல், பால சரவணன், தம்பி ராமையா, நிழல்கள் ரவி மற்றும் அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். trailor இல் விமலும் அவரது நண்பர்களும் ஒரு குகையில் எதிர்கொள்ளும் மர்மமான சம்பவங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளதுடன், எம். சுகுமார் ஒளிப்பதிவுப் பணிகளையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். சிம்புதேவன் மற்றும் விமல் முதன்முறையாக இணைந்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top