Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
நடிகர் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

SOORIYAN GOSSIP - நடிகர் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

70 Views


அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் காவல் அதிகாரியாக நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான 'IGNORE 'நேற்று வெளியிடப்பட்டது.


நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ள இப்பாடலுக்கு எம்.கே. பாலாஜி பாடல் வரிகளை எழுதியுள்ளதோடு, நிவாஸ் K பிரசன்னா, யோகி B மற்றும் நடிகை அதிதி சங்கர் ஆகியோர் இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.

நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top