Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
லக்னோ அணிக்கு மாறுகிறாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்?

SOORIYAN GOSSIP - லக்னோ அணிக்கு மாறுகிறாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views
IPL 2027 தொடருக்கு முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலைத் தமது அணிக்கு மாற்றிக்கொள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இந்திய வீரர் ஒருவரை அணியின் தலைவராக நியமிக்கும் திட்டத்திலும் ஜெய்ஸ்வால் முக்கியத் தேர்வாகக் கருதப்பட்டதாகக் கூறப்படுகிறது.


ஜெய்ஸ்வாலை வழங்குவதற்குப் பதிலாக, லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் மொஹ்சின் கான் ஆகிய இருவரையும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை இழக்க லக்னோ அணி விரும்பாததால், இரு அணிகளுக்கும் இடையிலான வீரர்கள் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், IPL தொடரில் இதுவரை 83 போட்டிகளில் பங்கேற்று 2,593 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் 18 அரைச்சதங்களும் அடங்குகின்றன. இருப்பினும், அவர் லக்னோ அணிக்கு மாறுவது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், IPL 2027 தொடரில் அவர் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top