IPL அணிகளில் ஐந்து முறை கிண்ணம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது அணி சார்பான பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் அணியின் தலமைப் பயிற்சியாளராக கீரன் பொலார்ட் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ரொபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் மும்பை அணிக்கு அடுத்த பருவகாலத்தில் பல நல்ல முடிவுகளை பெற்றுக்கொடுக்கும் என மும்பை இந்தியன்ஸ் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.