இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பயிற்றுவிப்பாளராக களமிறங்கவுள்ளார்.
டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியுடன் தனது புதிய பயணத்தைத் தொடங்குவதில் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாக யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.