மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் 2வது போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக களம் இறங்கிய John Campbell சதம் கடந்தார். அதிரடியாக ஆடிய அவர் 68 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.