Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
புதுப் பொலிவுடன் Re-Releaseஆகவுள்ள 'Avengers:EndGame'!

SooriyanFM Gossip - புதுப் பொலிவுடன் Re-Releaseஆகவுள்ள 'Avengers:EndGame'!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
Marvel Studios தயாரிப்பில் வெளியான 'Avengers' திரைப்படப் பாகங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றித் திரைப்படங்களாகும்.

அந்த வரிசையில் தற்போது 'Avengers: Doomsday' திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் Robert Downey Jr. வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

'Avengers: Doomsday' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிப்பதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'Avengers: EndGame' திரைப்படத்தை 3 புதிய அம்சங்களைக் கொண்ட புதுப் பொலிவுடன் 'Avengers EndGame: Encore' என்ற பெயரில் பிரம்மாண்டமாக Re-Releaseஆகவுள்ளது.

Marvel Studiosஇற்கான ஒரு புதிய அறிமுகப் பகுதி, 'Avengers: Endgame' திரைப்படத்தில் இடம்பெறாத கூடுதல் காட்சிகள், திரைப்படத்தின் முடிவில் Endgame கதையிலிருந்து Doomsday நோக்கி இரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு முக்கியமான புதிய காட்சி போன்ற 3 அம்சங்களுடன் 'Avengers Endgame: Encore' திரைப்படம் வெளியாகவுள்ளது.

4 நிமிடக் கூடுதல் பதிப்புடன் தயாராகியுள்ள 'Avengers EndGame: Encore' திரைப்படம் இம்மாதம் 25ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top