Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
இந்திய வசூலில் மிரட்டும் 'Spider-Man: Brand New Day'!

SooriyanFM Gossip - இந்திய வசூலில் மிரட்டும் 'Spider-Man: Brand New Day'!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
Marvel Studios தயாரிப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி வெளியான 'Spider-Man: Brand New Day' திரைப்படம் இதுவரை வெளியான Hollywood திரைப்படங்களின் வசூல் சாதனையை இலகுவாகத் தகர்த்து வருகிறது.

இந்தியாவில் வெளியாகிய Hollywood திரைப்படங்களில் 'Avatar: The Way Of Water' திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 461 கோடிக்கு மேல் வசூலித்து முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்திய மதிப்பில் ரூ. 440 கோடி வசூலித்து 'Avengers: EndGame' திரைப்படம் உள்ள நிலையில், தற்போது 'Spider-Man: Brand New Day' திரைப்படம் வெறும் 5 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ. 335 கோடி வசூலித்து ஏனைய அனைத்துத் திரைப்படங்களின் வசூலையும் பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதே வேகத்தில் இத்திரைப்படத்தின் வசூல் தொடருமாயின் முதல் இடத்தை இலகுவாகப் பிடித்துவிடுமென்று இரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top