Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
Oscar விருது போட்டிக்கு தெரிவான இலங்கை திரைப்படமான அந்தோணி!

SooriyanFM Gossip - Oscar விருது போட்டிக்கு தெரிவான இலங்கை திரைப்படமான அந்தோணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
சுகிர்தன் கிறிஸ்துராஜா  மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அந்தோணி. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில் அந்தோணி திரைப்படம் இலங்கை திரைப்படம் கூட்டுத்தாபனம் மூலம் 2027ஆம்  ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவின் Oscar விழாவிற்கான தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top