Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்!

SooriyanFM Gossip - மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவு வகைகளைத் தினமும் எடுத்துக் கொண்டோமேயானால் எதிர்காலத்தில் பாரிய பலன்கள் கிடைக்கும்.

ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், புரதம், Vitamin B, மற்றும் அன்டி ஒக்சிடென்ட் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தினமும் உண்பதால் மூளையின் ஆரோக்கியம் பலமாகும்.

மீன், முட்டை, பருப்பு வகைகள், கீரைகள் மற்றும் பழங்கள் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியவையாகும். குறிப்பாக, கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் போன்றவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு முக்கியமானவையாகும்.

ஆகவே, ஒரே வகையான உணவை மட்டும் உண்பதற்குப் பதிலாக மீன், காய்கறிகள் பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய சமச்சீரான உணவுகளை உண்பது சிறந்ததாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top