Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் மூன்று பழங்கள்!

SOORIYAN GOSSIP - இதய ஆரோக்கியத்திற்கு உதவும் மூன்று பழங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
இதய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், Cholesterol மற்றும் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும் சில பழங்கள் உதவுகின்றன. அவற்றில் blueberry, Apple, Orange ஆகிய மூன்று பழங்களும் முக்கிய இடம் பெறுகின்றன.



இவற்றில் காணப்படும் நார்ச்சத்து, Vittamin கள் மற்றும் Antioxidants கள் உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.

Blueberry யில் உள்ள Anthocyanin எனப்படும் இயற்கைச் சத்து, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவுகிறது. Apple இல் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் கெட்ட Cholesterol இன் அளவைக் குறைக்கத் துணைபுரிகிறது.

அதேவேளை, Orange இல் காணப்படும் VITTAMIN C மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டுக்கும் இரத்த அழுத்தத்தைச் சீராகப் பேணுவதற்கும் உதவுகின்றன.

இந்தப் பழங்களை அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வதுடன், காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளையும் உட்கொள்வது அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top